Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உண்மையான துறவு என்பது எது? திருமணத்தின் போது திருமாங்கல்யக் கயிறில் மூன்று முடிச்சு போடுவது ஏன்? திருமணத்தின் போது திருமாங்கல்யக் ...
முதல் பக்கம் » துளிகள்
தானம் - தர்மம் இவற்றில் உயர்ந்தது எது?
எழுத்தின் அளவு:
தானம்  - தர்மம் இவற்றில் உயர்ந்தது எது?

பதிவு செய்த நாள்

12 மார்
2016
03:03

நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம் உதாரணமாக கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும் நாம் தருவதை தானம் என்று சொல்லலாம். நம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கும், வறியவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை தர்மம் என்று சொல்லலாம்.

நெருப்பின் தர்மம் சுடுவது நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும் போது, இங்கு இயல்பு என்று பொருளிலேயே தர்மம் என்ற  சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தர், தார், என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லுக்குத் தாங்குதல் என்று பொருள். தானம் என்ற சொல், பொதுவாக  நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல்- நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல், தானம் தர்மத்தில் அடங்கும் என்றும்  கொள்ளலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar