Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்! காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகனுக்கு ரூ.1.75 கோடியில் வைர கிரீடம்!
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகனுக்கு ரூ.1.75 கோடியில் வைர கிரீடம்!

பதிவு செய்த நாள்

14 மார்
2016
10:03

அழகர்கோவில்: முருக பக்தர்கள் சபை உபயதாரர்கள் மூலம் ரூ.1.75 கோடி மதிப்பிலான வைர கிரீடம் சோலைமலை முருகனுக்கு அணிவிக்கப்பட்டது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயில் சுவாமிக்கு ஏற்கனவே ரூ.30 லட்சத்தில் வைர வேலும், ரூ.1.37 கோடி மதிப்பில் தங்கத்தேரும் செய்யப்பட்டன. அதைதொடர்ந்து வைர கிரீடம் செய்ய முருக பக்தர்கள் சபையினர் முன் வந்தனர். இதற்கு தேவையான 150 காரட் வைரக்கற்கள், ஒரு கிலோ தங்கத்தில் பணிகள் துவங்கின.பணிகள் முடிந்த பின், கிரீடத்தை அறுபடை வீடு கோயில்களுக்கும் எடுத்துச்சென்று பூஜித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் முன் வைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டன. பின் தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரையிடம் கிரீடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் தான் முழுமையான வைர கிரீடம் உள்ளது. தற்போது சோலைமலை முருகனுக்கு முற்றிலும் வைரக்கற்கள் பதித்த கிரீடத்தை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar