அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2016 11:03
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை, மூலவர் சிலை மீது, சூரிய ஒளி படரும் நிகழ்வு நடக்கும். அவ்வாறு நேற்று மூலவர் லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி படரும் நிகழ்வு நடைபெற்றது. நடந்த நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.