Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகனி எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 73ல் என்ன விசேஷம்? 73ல் என்ன விசேஷம்?
முதல் பக்கம் » துளிகள்
உயிரைக் காப்பாற்றும் விரதம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உயிரைக் காப்பாற்றும் விரதம்!

பதிவு செய்த நாள்

22 மார்
2016
02:03

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இதையறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண விழா நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோவில்முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில், பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய், என்ற வரிகள் அதில் அமைந்தன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள். நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருப்பவர்கள் பிழைக்க பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து இந்த பதிகத்தைப் பாடலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar