வெயிலின் தாக்கம்: தாமரை தடாகத்தில் முப்பெரும் தேவியர் அருள்பாலி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2016 11:04
கோவை : கோடை வெயிலின் தாக்கம் தணிக்க, கோவை மகாலட்சுமி கோவிலில் முப்பெரும் தேவியர் தாமரை தடாகத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.