Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் வாழ்ந்தாலே முக்தி என்பது ... குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு! குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
ராமநாம சங்கீர்த்தனம் செய்த சத்திரபதி சிவாஜி!
எழுத்தின் அளவு:
ராமநாம சங்கீர்த்தனம் செய்த சத்திரபதி சிவாஜி!

பதிவு செய்த நாள்

06 மே
2016
03:05

சமர்த்த ராமதாசரின் பிரதம சீடராக விளங்கியவர் சத்திரபதி சிவாஜி. அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர். ஒருசமயம் பாளிகட் என்னும் ஊரில் சமர்த்த ராமதாசரும், ஹரிபக்தரான துக்காராம் சுவாமிகளும் அபூர்வமாக சந்தித்தனர். இருவரும் இன்புற்று பேசி, மகிழ்ந்து, உணர்ச்சி மிகுதியால் ராமநாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். அப்போது அங்கே வந்த சத்திரபதி சிவாஜி, இரண்டு குருமார்களையும் ஒருங்கே கண்டு மிகுந்த ஆனந்தம் அடைந்தார். கண்கள் பனிக்க விழுந்து வணங்கினார்.

சந்தோஷ மிகுதியால் தான் ஒரு மகாராஜா என்பதையும் மறந்து, காலில் சதங்கைகளை கட்டிக் கொண்டு, கையிலே சப்ளாக் கட்டை ஏந்தி, பாடி ஆடி அவர்களோடு சேர்ந்து தாமும் பஜனை செய்யலானார். பாராளும் வேந்தனும், பரம சன்னியாசிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஆடிப்பாடி நாம சங்கீர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். அந்த பாளிகட் திருத்தலம் சாதுக்களாலும், நல்லோராலும் நிறைந்து, எப்பொழுதும் இறைவனது புகழையே பரப்பி வந்தது. நாளடைவில் அந்த இடம் சஜ்ஜனகட் என்னும் பெயர் பெற்று விளங்கியது. இங்குள்ள மலையில் இருந்த பராசக்தி, சமர்த்த ராமதாசரது கனவிலே தோன்றி, தன்னையும் பாடும்படி பணிக்க, தேவியின் மீதும் பல பாடல்கள்  பாடினார் தாசர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar