கோவில்களில் கருங்கல் சிலை, பளிங்குசிலை என இருவிதமாக இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2016 01:05
சில அபூர்வ சக்திகளையுடையது கருங்கல். ஒலி அதிர்வு என்னும் ஆற்றல் உடையதால் உச்சரிக்கப்படும் மந்திரங்களை ஈர்த்து சிலையின் தெய்வ சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான் கோவில்களையும் தெய்வ சிலைகளையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கருங்கல்லிலேயே வடித்தார்கள். பளிங்கு சிலை என்பது வடநாட்டிலிருந்து வந்த வழக்கம்.