Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிஷ்டை என்பதன் பொருள் என்ன? உலகின் முதல் தத்துப்பிள்ளை! உலகின் முதல் தத்துப்பிள்ளை!
முதல் பக்கம் » துளிகள்
வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

21 மே
2016
03:05

வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு சமஸ்கிருதத்தில் வைசாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழில் வைகாசி’ என்று மாறியது. இந்த பவுர்ணமி நன்னாளையே வைகாசி விசாகம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமான் அவதாரம் இந்நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. விசாகத்தில் அவதரித்ததால் விசாகன்’ என்று முருகனுக்குப் பெயருண்டு. வி’ என்றால் பறவை’ (மயில்), சாகன்’ என்றால் சஞ்சரிப்பவன்’. மயில் மீது வலம் வரும் இறைவன் என்பது பொருள். முருகனால் சம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி மயிலாக மாறியது. அதையே முருகன் தனது வாகனமாக ஏற்றார். முருகன் கோவில்களில் பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவர்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar