Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்? சாவ் நடனம் ஆடினால் முருகனுக்கு மிகவும் பிடிக்கும்! சாவ் நடனம் ஆடினால் முருகனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
உலகின் முதல் தத்துப்பிள்ளை!
எழுத்தின் அளவு:
உலகின் முதல் தத்துப்பிள்ளை!

பதிவு செய்த நாள்

21 மே
2016
03:05

சப்தரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தவிர்த்த மற்ற ஆறு பெண்களும்,  சரவணப்பொய்கையில் முருகனை வளர்த்து ஆளாக்கினர். இவர்களையே கார்த்திகைப் பெண்கள் என்று குறிப்பிடுவர். இவர்கள் ஒருமுறை முருகனிடம் தங்களின் குறைதீர்க்குமாறு வேண்டிக் கொண்டனர். “கந்தா! நாங்கள் தான் ஆறுமுகனான உன்னைப் பெற்றெடுத்ததாக சிலர் உலகில் வதந்தி பரப்பி விட்டனர். இதனை உண்மை என்று நம்பிய எங்களின் கணவன்மார்களான ஆறு ரிஷிகளும் எங்களை விட்டுப் பிரிந்தனர். இந்த இகழ்ச்சியை எங்களால் தாங்க முடியவில்லை. எப்படியோ இந்த அவப்பெயர் எங்களுக்கு வந்துவிட்டது. அதுவே உண்மையாகவும் ஆகட்டும். நாங்கள் ஆறுபேரும் உன்னையே சுவீகார புத்திரனாக(தத்துப்பிள்ளை) ஏற்றுக் கொள்கிறோம். இதனை நீயும் ஏற்று அருள்புரிய வேண்டும்,” என்றனர். முருகனும் அவர்களை தன்  தாய்மார்களாக ஏற்று, அவர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தார். இந்தத் தகவல் மகாபாரதம் வனபர்வத்தில் உள்ள மார்க்கண்டேய சம்ஸ்யத்தில் இடம் பெற்றுள்ளது. முருகனே உலகின் முதல் தத்துப்பிள்ளை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar