Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட கொடியேற்றம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழிவுநீர் குட்டையானது ராமநாதீஸ்வரர் கோவில் குளம்!
எழுத்தின் அளவு:
கழிவுநீர் குட்டையானது ராமநாதீஸ்வரர் கோவில் குளம்!

பதிவு செய்த நாள்

25 மே
2016
11:05

போரூர்: போரூர் ராமநாதீஸ்வரர் கோவில் குளம், குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறியிருப்பது, பக்தர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. போரூரில், பழமையான ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறமுள்ள குளத்தில், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுகிறது. குப்பையையும் சிலர் குளத்திற்குள் கொட்டி வருகின்றனர். இதனால், குளத்து நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அதில், ஆகாயத்தாமரையும் படர்ந்துள்ளன. குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரில், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஒரு காலத்தில், பக்தர்களால் பயன் படுத்தப்பட்ட கோவில் குளம், இப்படிச் சீரழிந்து வருவதைப் பார்த்து, பக்தர்கள் பலரும் வேதனைக்குள்ளாகின்றனர். சீரழிந்து கிடக்கும் கோவில் குளத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar