கண் திருஷ்டி நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2016 02:05
செவ்வாய், வெள்ளிகளில் வீட்டில் சாம்பிராணி போடுதல், பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தேங்காயில் சூடம் ஏற்றி சுற்றி உடைத்தல், வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தல், கற்றாழை கட்டுதல் போன்றவற்றை செய்யுங்கள்.