Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடை விடுமுறையை முன்னிட்டு பழநியில் ... அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி சாமி சிலைகள் பறிமுதல்! அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா அமர்க்களம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா அமர்க்களம்

பதிவு செய்த நாள்

30 மே
2016
11:05

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 111வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது. இந்த விழாவில், கொடியேற்றம், முகூர்த்த வளையல் அணிவித்தல், அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல், கங்கைக்கு புறப்படுதல், திருக்கரக ஜோடனை உற்சவம், ஆகியவை நடந்தன. இதில், முக்கிய நிகழ்ச்சியாக, 15 நாட்களாக விரதம் இருந்து வரும் கன்னி பெண்கள், சிறுமியர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பூசியபடி விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கு நடந்த, சாட்டையடி நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. குறிப்பாக, வறட்சியின் பிடியில் உள்ள குன்னுாரில் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. கரக உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், சின்ன வண்டிச்சோலை, மலையப்பன் காட்டேஜ், கூர்காகேம்ப், பேரக்ஸ், டைரிபார்ம், எம்.ஈ.எஸ்., குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar