குங்குமம் - தீர்க்க சுமங்கலியாய் வாழ விபூதி - ஞானம் கைகூட எண்ணெய் - சுகம் கூட திருமஞ்சனப்பொடி - தீராத கடன்கள் தீர பால் - சாந்த குணம் பெற தயிர் - உடல் ஆரோக்கியம் பெற தேன் - கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற நெய் - எதிரிகள் நட்பாக இளநீர் - புத்திர விருத்தி உண்டாக பஞ்சாமிர்தம் - தீர்க்க ஆயுள் சந்தனம் - ஆன்மீகச் சிந்தனை மேலோங்க பன்னீர் - நினத்த காரியம் கைகூட மஞ்சள்பொடி - சகல சம்பத்தும் பெற பச்சரிசி பொடி - கொடுத்த கடன் வசூலாக சொர்ணம் - செல்வ வளம் பெருக வஸ்திரம் - நாணய பங்கம் ஏற்படாதிருக்க எலுமிச்சம்பழம் - எதிர்ப்புகள் அகல கங்கா தீர்த்தம் - மழை பொழிய