Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்தாஹ உற்ஸவம்! பாரம் சுமக்கும் நண்பர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உத்தம நண்பரான ஆண்டவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
05:06

இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல புத்தகங்கள், படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இயேசு தம் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. அவரைக்குறித்து கல்விமான்கள் எல்லாம் அவர் ஒரு உத்தம நண்பர் என்கிற பொருளில் ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்துள்ளனர், இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இயேசு ஒரு ஓவியம் கூட வரைந்ததில்லை. ஆனால், உலகின் தலைசிறந்த ஓவியர்களான ரபேல், மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ ஆகியோர் இயேசுவின் முகச்சாயலில் உள்ள அன்பினால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர், சிற்பங்களை செதுக்கியுள்ளனர். இயேசு கவிதை ஏதும் எழுதவில்லை. ஆனால், பிரபல கவிஞர்களான மில்டன், டேன்டே போன்றவர்கள் அவருடைய சிநேகிதத்தின் ஆழத்தை கவிதைகளில் வரைந்து மகிழ்ந்தார்கள். கிறிஸ்து ஒரு சங்கீதம் கூட பாடியவரல்ல, இசை மீட்டியவரும் அல்ல. ஆனால், புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கேடக் ஹேண்டில், பீத்தோவன் உள்ளிட்ட பலர் கிறிஸ்துவினுடைய மேன்மையை மகிமையை பாடிப்பாடி மகிழ்ந்தார்கள். காரணம் இயேசு அவர்களின் உத்தம நண்பராகவும், ஆத்தும நண்பராகவும் இருந்தார். அவர் இப்போதும் நமக்கு நண்பராகவே இருக்கிறார். என்றும் நண்பராகவே இருப்பார். அவரது அன்பில் மூழ்கியபடியே, எல்லாரும் எழுத வேண்டும், பாட வேண்டும், வரைய வேண்டும். செய்வோமா!நான் உங்களை சிநேகிதர் என்றேன், ஏனெனில், என் பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் (யோவா.15:15) என்ற வசனம் இங்கே குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar