பெரியவர்கள் சிறியவர்களுக்கு திருநீறு பூசுவது சரி. பெண்கள் ஆண்களுக்கு திருநீறு பூசுவது கூடாது. பொதுவாக, ஆண்கள் பெண்களுக்கு குங்குமம் இட்டு விடலாம். பெண்கள் எனில், அம்மாவாக இருந்தால், உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தால், குழந்தைகளுக்கு ரட்சையாக இட்டு விடுவார்கள். அது சரி. ஆனால், வயது குறைந்த பெண்களாக இருந்தால், ஆண்களுக்கு திருநீறு பூசி விடுவது கூடாது.