ஆலயத்துள் அமைந்திருக்கும் சிவலிங்கம் ஆன்மாக்களின் வழிபாட்டுக்கான சிவ சின்னமாகும். சிவபெருமான் அருவமாகவும் உருவமாகவும் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கின்றார் என்பதே சிவலிங்கத்தின் தத்துவம். சிவலிங்கம் அருவமும் உருவமும் இல்லாத ஒரு தெய்வீகத் தோற்றமாகும்.