தீராத நோயால் அவதிப்படுவோர், முருகனுக்கு தைப்பூசத்தன்று காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை பக்தர்கள் உணர்வுபூர்வமாக அனுபவித்துள்ளனர். வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.