கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கல்விக்கான முழு முதல் கடவுள். சதுர்த்தியன்று அறுகு மாலை சாற்றி, மோதகம் படைத்து ஆராதித்து தொழுது வந்தால் நினைவாற்றல் பெருகி கல்வி வளர்ச்சி ஏற்படும் என்கின்றனர். தேர்வுக் காலங்களில் இவரை வணங்கி அவரது அருளால் வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.