திருச்சி புகைவண்டி சந்திப்பிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார்புரத்தில் உள்ளது நர்த்தன விநாயகர் கோயில். அம்மையப்பனே உலகம் என்று தன் தந்தையைச் சுற்றி வந்து பழத்தினைப் பெற்றவர் பிள்ளையார். இங்கு அருள்பாலிக்கும் நர்த்தன விநாயகர் தன்னை வேண்டி வணங்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல அருள்புரிவது கண்கூடான உண்மை.