Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சரவணப் ... விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் பவித்ர உற்சவம்
எழுத்தின் அளவு:
சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் பவித்ர உற்சவம்

பதிவு செய்த நாள்

13 செப்
2016
11:09

சென்னை: பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, யாககுண்டங்கள் அமைத்து ஹோமங்கள் நடத்தப்படுகிறது. இறைவனின் சக்தி மூலம் விளையும் பலன்களை, பக்தர்களுக்கு அதிகரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சடங்குகள், சம்பிரதாயங்கள் அடிப்படையில் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, செப்., 11ம் தேதி முதல் யாக குண்டங்கள் அமைத்து, முளைப்பாலிகையிட்டு, பட்டு நுால் சார்த்தப்பட்டது. இதற்காக, தெற்கு திசையில், பிரத்யும்னன் எனும் அரை வட்ட வடிவ குண்டம்; மேற்கில் அனிருத்தன் எனும் வட்ட வடிவ குண்டம்; வடக்கில் சங்கர்ஷணம் எனும் முக்கோண வடிவ குண்டம்; கிழக்கில் வாசுதேவன் எனும் சதுர வடிட குண்டம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நவபத்ம மண்டலம் எனும் யந்திரத்தை சுற்றி அமைத்துள்ளனர். அக்னி மூலையில் மகா கும்ப ஸ்தாபனம் 10 கும்பங்களுடன், ஈசான மூலையில் சோம கும்ப ஸ்தாபனம், 10 கும்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பாஞ்சராத்திர ஆகம ஜெயாக்கிய பிரவின் விதிப்படி, ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. செப்., 16ம் தேதி மாலை, மகா பூர்ணாஹுதியுடன் பவித்ரோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar