Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவனுக்கு துன்பம் அழிவுக்கு ... உயர்வுக்கு எளிய வழி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வருத்தப்பட்டு கிழிந்த திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2016
04:10

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேம் தேவாலயத்தில் இயேசு, குழந்தை வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 12 வயது சிறுவனாக இருந்தபோது இந்த ஆலயத்தில் அமர்ந்துதான் இயேசு, போதகர்கள் மத்தியில் விவாதம் செய்தார் என பைபிளில் வருகிறது. இங்கிருந்த போது தான் இயேசு பல நோயாளிகளைக் குணப்படுத்தினார்.  இக்கோவிலைச் சுற்றியிருந்த காசுக்காரர்கள் எனப்படும் சில்லரை வியாபாரிகளை கண்டு கோபமடைந்து சவுக்கால் அடித்து விரட்டினார். கோயில் வியாபார ஸ்தலமல்ல என உரக்கச் சொன்னார். இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள், மூன்று நாட்களிலேயே புதிய ஆலயத்தை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னதற்காகத்தான், இயேசுவை தெய்வ நிந்தனை செய்ததாகச் சொல்லி சிலுவையில் அறைந்தனர். இயேசுவை சிலுவையில் அறைந்த போது, இந்த ஆலயத்தில் தொங்கிய திரைச்சீலை கூட தன் வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் இரண்டாகக் கிழிந்தது. “உன்னிடத்தில் ஒரு கல் இராதபடிக்கு செய்யும் நாட்கள் வரும்,” என்று இயேசு தீர்க்கதரிசனமாக சொன்னது தான் கி.பி.70ல் நிகழ்ந்தது. ஆம்... இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. தற்போதுள்ள ஜெருசலேம் கோவில் 1982ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar