கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சுவாதி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2016 12:10
கன்னிவாடி : கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், சுவாதி நட்சத்திர பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது. நரசிம்ம பெருமாளுக்கு, சுவாதி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.