Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் ஐப்பசி திருக்கல்யாண ... வாடிப்பட்டி அய்யனார் கோவில் திருவிழா வாடிப்பட்டி அய்யனார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா

பதிவு செய்த நாள்

17 அக்
2016
12:10

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா அக்., 14 ல்கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ரக்ேஷாக்ன ேஹாமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ேஹாமம் நடந்தது. மாரியம்மாள், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கோ பூஜை, 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு 7:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தன. இன்று மாலை 4:30 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து சிவாச்சாரியார்களை அழைத்து வருதல் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு முதற்கால யாக பூஜைகளும் நடக்கிறது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியமம்மன் அறக்கட்டளை தலைவர் எம்.அருணாசலம், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (கோயில் தூய்மைப்படுத்தும் விழா) இன்று ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி உற்சவ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் அலை பேசி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்:  உப்பூர் வெயிலுகந்த விநாயகர் மூன்றாம் நாள் ஊர்வலமாக சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து ... மேலும்
 
temple news
கோவை; ஆவணி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோட்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar