தாண்டிக்குடி, தாண்டிக்குடி இராமர் கோயில் புரட்டாசி திருவிழா மூன்று நாள் நடந்தது. முதல் நாள் பூப்பல்லக்கில் ரத ஊர்வலம், இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் உலா, மூன்றாம் நாள் குதிரை வாகனத்தில் சவுமிய நாராயணப்பெருமாள் வீதி உலா வருதல் நடந்தது. பின், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது.