சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதற்கடவுள் எனவும் முருகனை பகர்வதுண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும். சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிதளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு. மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரந் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம். முருகன் சிவசொரூபம் சக்தி சொரூபம் ஆகிய இரண்டு அமையப்பெற்றவன். முருகன், மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலில் உள்ள 6 தாரங்கலுக்கு ஒப்பானது முருகனது அறுவடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது. பல்வேறு தத்துவங்களை புகட்டுகிறது.
ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும், எண்ணை உதவும் நல்ல மனதும், முருகனது ஆறு முகங்களுக்கு ஒப்பானவை. முருக வழிபாட்டில் குறிஞ்சி நிலத்தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின் வண்ணம் எல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பலாமுருகன். மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும். மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது முருகப் பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களில் போது மக்களின் மனதில் உள்ள காமம், வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.