Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி ... வடகோட்டிப்பாக்கம் கோவில் கும்பாபிஷேகம் வடகோட்டிப்பாக்கம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 நவ
2016
12:11

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகே உள்ள பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 3ம் தேதி அனுக்ஞை, வாஸ்து சாந்தி,  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 4ம் தேதி கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதியை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar