சின்னசேலம் : கனியாமூரில் உள்ள ஸ்ரீவிநாயகர் முருகன் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மு னிட்டு நேற்று முன்தினம், அம்மனுக்கு கணபதி ஹோமம் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. நேற்று காலை 7:00- மணிக்கு, 2ம் கால பூஜை, 8:00 மணிக்கு, கும்பாபிஷேகமும், 9-:10 மணிக்கு தீபராதனையும் நடந்தது.