Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாபசாமி கோவிலில் பெண்களுக்கு ... ஜவ்வாது மலையில் மழை வேண்டி நெல்லி மரத்திற்கு பூஜை ஜவ்வாது மலையில் மழை வேண்டி நெல்லி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 நவ
2016
11:11

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது.எட்டு திசையும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் 5 வகையான இலைகளை கொண்ட தலவிருட்சம் உள்ளது. ராவணன் மகன் மேகநாதன், பஞ்ச பாண்டவர்கள் இத்தலத்தில் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப்பெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம் பாளை சரணடைந்து,பிரார்த்தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். கார்த்திகை மாத அம்மாவாசையான நேற்று காலை கோயில் மண்டபத்தில் அ ம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.மதியம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல்,பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் திரைப்பட இசைய மைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். டிசம்பர் மாதம் 28ம் நிகும்பலா யாகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar