Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் ... கோயிலில் வழிபடும் முறை! கோயிலில் வழிபடும் முறை!
முதல் பக்கம் » துளிகள்
உடனடி பலனுக்கு இவரை வணங்குங்க!
எழுத்தின் அளவு:
உடனடி பலனுக்கு இவரை வணங்குங்க!

பதிவு செய்த நாள்

24 மார்
2017
05:03

திருமால் எடுத்த அவதாரங்களில் உக்ரம் மிகுந்த அவதாரம் நரசிம்மம். நரன் என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். இந்த இரண்டும் சேர்ந்த  வடிவம் இது. பக்தியில் சிறந்த பிரகலாதனுக்காக பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். தன்னை வணங்க மறுத்ததற்காக, எங்கேயடா உன் ஹரி?  என்று இரணியன், தன் மகன் பிரகலாதனை மிரட்டினான். அதற்கு பிரகலாதன்,  அவர் துõணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று  பதிலளித்தான். பிரகலாதனின் வாக்கை உண்மை யாக்க மின்னல் வேகத்தில் துõணில் எழுந்தருளி இரண்யனை அழித்தார் திருமால். ஹரி என்ற  சொல்லுக்கு கடவுள் என்றும், சிங்கம் என்றும் பொருள் உண்டு. பிரகலாதனைக் கண்டதும் கோபம் தணிந்து சாந்தமூர்த்தியானார். திருமகளும் அவ ருடைய மடியில் வந்து அமர்ந்து கொண்டாள். கோயில்களில் நரசிம்மர் இருநிலைகளில் காட்சி தருகிறார். தனித்த நிலையில் யோக நரசிம்மராகவும்,  சாந்த நிலையில் திருமகளை அணைத்தபடி, லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை என்னும்  வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் என்றால் மிகையில்லை.

 
மேலும் துளிகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 
temple news
கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar