Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறுதி வரை உடனிருங்கள் பெண்களே! உங்கள் பாதுகாப்புக்கு...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
04:05

அரசியலில் இருப்பவர்கள் பொதுச்சேவை செய்வதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். பணத்திலேயே புரண்டு உருளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் கஷ்டத்தை பற்றி சிந்திப்பதில்லை. பொதுமேடைகளில் கூட, ஏழைகளின் கஷ்டம் பற்றி பேசி முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். ராமபிரான் ஏழையல்ல. அயோத்தியின் மன்னாதி மன்னர் தசரதரின் மகன். மூத்தவர் என்ற முறையில் அவர் நாடாள வேண்டும் என்ற கட்டாயம் வருகிறது. அச்சமயத்தில் கஷ்டம் என்றால் இன்னதென்று உணர்ந்து கொள்ள தான் மட்டுமின்றி, தன் மனைவி, தம்பி லட்சுமணரையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். 14 வருடம் கஷ்டப்பட்டார். அவரைப் பார்க்க அவரது தம்பி பரதனும் காட்டுக்கு வந்தான். எல்லாருக்குமே அங்கு வந்த பிறகு தான், பட்டு விரிப்பில் மலர்தூவி நடந்த அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்து அனுபவித்த கஷ்டத்தைத் தெரிந்து கொண்டனர்.  நாடாளும் மன்னர்கள் கஷ்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை, தன் நடவடிக்கையால் உலகுக்கு தெரிவித்தார் ராமபிரான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar