Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலில் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
நயினார்கோவிலில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
12:06

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்ஸவ விழாவில் நேற்று கயிலை வாத்தியம் முழங்க தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்ஸவ விழா மே 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தோஷ நிவர்த்திக்காக வருடம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இக்கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் நடப்பது வழக்கம். இதன்படி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் இரவு சுவாமி, அம்பாள் இந்திர விமானம், வெள்ளி நந்தீஸ்வரர், ஹம்ச, பூத, சிம்ம, யானை, வெள்ளி ரிஷபம், கைலாச, கிளி, சேஷ, காமதேனு வாகனங்களில் வீதியுலா வந்தனர். நேற்று காலை 8:30 மணிக்கு நாகநாதசுவாமி, சுவுந்தர்யநாயகி அம்மன் தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனை நிறைவடைந்து, கயிலை வாத்தியம் முழங்க, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். விநாயகர், முருகன் தேர் முன் செல்ல நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்த தேர் காலை 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவில் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar