Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருப்பணி முடிவடைவது எப்போது? மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ஆக., 10ல் யானைகள் வருகை மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுமக்கள் தாழிகள் ஏற்காட்டில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
முதுமக்கள் தாழிகள் ஏற்காட்டில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
12:07

ஏற்காடு: ஏற்காடு மலை பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவை குறித்து, அறிவியல் எழுத்தாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர், ஏற்காடு மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலுார் கிராமத்தில், தோட்டத் தொழிலாளி குப்பன், 35, என்பவரது தோட்டத்தில், முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட குழிகளை கண்டுபிடித்தனர். அறிவியல் எழுத்தாளர் இளங்கோ கூறியதாவது: இறந்தவர்களை மண் பானையில் வைத்து புதைக்கும் பழக்கம், கி.மு., 2 முதல், கி.பி., 4ம் ஆண்டு வரையிலான காலத்தில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வைத்து, அதனுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து மூடி, ஆழமான குழியில் புதைத்து வந்தனர். இந்த குழிக்கு, ’மாண்டவர் குழி’ என கூறப்பட்டாலும், மாண்டவர் குழியை பாண்டவர் குழி, பாண்டியன் குழி, குள்ளர் குழி என்று அழைத்தனர். இப்பகுதியில், மாண்டவர் குழி இருப்பதால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar