Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுமக்கள் தாழிகள் ஏற்காட்டில் ... வரும் 7ல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆனி திருமஞ்சனம் கோலாகலம் வரும் 7ல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ஆக., 10ல் யானைகள் வருகை
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ஆக., 10ல் யானைகள் வருகை

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
12:07

மைசூரு: “இந்தாண்டு மைசூரு தசரா விழா, செப்., 21 முதல், 30 வரை உலக தரத்துக்கு கொண்டாடப்படும்,” என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா தெரிவித்தார். உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை இந்தாண்டு கொண்டாடுவது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா, மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாரம்பரிய முறை : கலெக்டர் ரந்தீப், நஞ்சன்கூடு காங்., - எம்.எல்.ஏ., கேசவமூர்த்தி, மைசூரு மாநகராட்சி மேயர் ரவிகுமார் உட்பட, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தசராவுக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு தசராவை பாரம்பரிய முறைப்படி நடத்த அரசு முடிவு எடுத்துள்ளதால், அதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பின், மகாதேவப்பா கூறியதாவது: தசரா விழா நடத்துவது குறித்து முதல்வர் சித்தராமையா, இம்மாதம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். உலக தரத்துடன் விழா நடத்தப்படும். வானிலை ஆய்வு மையம் அதிகாரிகளின் தகவல்படி, இந்தாண்டு, 98 சதவீதம் மழை பெய்யும். இதன் மூலம் அனைத்து அணைகளும் நிரம்பும் என்ற நம்பிக்கையுள்ளது.

நிரந்தர சின்னம்: செப்டம்பர், 21 முதல், 30 வரை, உலக தரத்துக்கு தசரா விழா கொண்டாடப்படும். தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், ஆகஸ்ட், 10ம் தேதி ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியிலிருந்து மைசூருக்கு அழைத்து வரப்படும். மேலும், தசராவுக்கென்று நிரந்தரமான சின்னத்தை தயாரிக்கும் யோசனை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar