Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மன பலம் தரும் முக்கடல் பயம் போக்கும் பிரத்யங்கிரா பயம் போக்கும் பிரத்யங்கிரா
முதல் பக்கம் » துளிகள்
எள்ளின் பெயரில் ஊர்
எழுத்தின் அளவு:
எள்ளின் பெயரில் ஊர்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2017
05:07

தர்ப்பணத்துக்கு தேவையானது எள். அந்த எள் மற்றும் தர்ப்பணத்தின் பெயரால் திருவாரூர் மாவட்டத்தில் திலதர்ப்பணபுரி என்னும் சிவத்தலம் உள்ளது. தற்போது செதலபதி என  வழங்கப்படுகிறது.  திலம் என்றால் எள். ராமர் தன் தந்தை தசரதருக்கும், சீதை எங்கிருக்கிறாள் என்று தனக்கு தெரிவித்த ஜடாயுவுக்கும் இத்தலத்தில் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் வந்தது. முக்தி அளிப்பவராக சிவன்  இருப்பதால் முக்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோரை வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நரமுக விநாயகர் மனித முகத்துடன் இருக்கிறார். இங்கு ஓடும் அரசலாறு புனித தீர்த்தமாக உள்ளது. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் கூத்தனூர் வழியாக 6 கி.மீ., சென்றால் செதலபதியை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar