Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எள்ளின் பெயரில் ஊர் சனிதோஷம் போக்கும் சுருளி அருவி சனிதோஷம் போக்கும் சுருளி அருவி
முதல் பக்கம் » துளிகள்
பயம் போக்கும் பிரத்யங்கிரா
எழுத்தின் அளவு:
பயம் போக்கும் பிரத்யங்கிரா

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2017
05:07

கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள அமாவாசை தலம் அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோயில். இலங்கை போரில் வெற்றி கிடைக்க ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன்  காட்சி தருகிறாள். அமாவாசைஅன்று அம்மனுக்கு மிளகாய் வத்தல் கொண்டு நிகும்பல யாகம் நடக்கும். எனினும் நெடி இருப்பதில்லை. யாக குண்டத்தில் பழம், பட்டு, பூக்கள் என 108 வகையான திரவியங்களையும் போடுவர். அன்று சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் மகா அபிஷேகம் நடக்கும். இவளைத் தரிசிப்பவர்களுக்கு பயம் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar