சாயல்குடி: சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா சர்ச்சில் பத்துநாட்கள் விழா நடந்து வருகிறது. கடந்த ஆக. 25 அன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை சார்லஸ் கென்னடி திரு ப்பலி நிறைவேற்றினார். மாதா சர்ச் தலைவர் அமிர்தராஜ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை செப். 2 அன்று சொரூபத்தில் அலங்கார தேர்பவனியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நற்கருணை வீதியுலாவும் நடக்கிறது.