Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்தலக்குண்டு, வேடசந்தூர் ... கரியபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம் கரியபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோட்டாணி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
தோட்டாணி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 செப்
2017
12:09

பெருந்துறை: தோட்டாணி பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடந்தது. பெருந்துறை அடுத்த திருவாச்சி ஊராட்சி, சின்னியம்பாளையம், தோட்டாணி பகுதியில், சீதேவி, பூதேவி சமேத சுயம்பு கரியபெருமாள் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் ஜீயர், ரங்கநாராயண சுவாமிகள் விழாவுக்கு தலைமை வகித்தார். திருமலை பட்டாச்சாரியார், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். அப்போது இரண்டு கருடன்கள், கலசங்களைச் சுற்றி வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். மாலையில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில், பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

* பெருந்துறை, கம்புளியம்பட்டி ஊராட்சி, பள்ளக்காட்டூர், செல்வவிநாயகர் மற்றும் சம்பா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. வேலுமணி சிவாச்சாரியார், கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar