Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையில் ஒரு மகாராணி பலன் தரும் மந்திரச்சொல் பலன் தரும் மந்திரச்சொல்
முதல் பக்கம் » துளிகள்
அம்மாவுக்கு குழந்தை மனசு
எழுத்தின் அளவு:
அம்மாவுக்கு குழந்தை மனசு

பதிவு செய்த நாள்

18 செப்
2017
04:09

காத்யாயன மகரிஷி பார்வதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பி நீண்டகாலம் தவம் புரிந்தார். பார்வதியும் அவரின் மகளாகப் பிறந்தாள். இதனால் காத்யாயனி என பெயர் பெற்றாள். அம்பிகை குழந்தையாக அவதரித்ததில் விசேஷ தத்துவம் அடங்கியிருக்கிறது.  எந்த உணர்ச்சியும் குழந்தை மனதில் தங்கியிருக்காது. சிரிப்பு, கோபம், அழுகை, அடம்பிடித்தல் என்று எல்லாம் அந்தந்த நேரத்தோடு ஓடி விடும். உலக மாதாவான அம்பிகை, குழந்தையின் சிறப்பை உணர்த்தவே காத்யாயனியாகப் பிறந்தாள். அவளை வழிபட்டால் நமக்கும் குழந்தை மனசு உண்டாகும். துர்காதேவியை காயத்ரி மந்திரம் காத்யாயனி என்றே குறிப்பிடுகிறது. அசுரர்களை அழிப்பதில் கோபக்காரி என்றாலும், பக்தர்களை காப்பதில் குழந்தை மனம் கொண்டவள் என்பதையே இது காட்டுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar