கம்பம், சுருளி அருவியில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுணர்மி பூஜை நடை பெற்றது. லிங்கத்திற்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்தார். பொங்கல் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.