Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஷ்டி தோஷம் நீங்க... மகிழ்ச்சி தரும் பழம் மகிழ்ச்சி தரும் பழம்
முதல் பக்கம் » துளிகள்
பணப்பிரச்னை இனியில்லை
எழுத்தின் அளவு:
பணப்பிரச்னை இனியில்லை

பதிவு செய்த நாள்

25 நவ
2017
04:11

ஆணவத்தால் அலைந்த சூரபத்மன் என்ற அசூரனை  வெற்றி கொண்டார் முருகன். இதை கொண்டாட விரும்பிய தேவர்களின்  தலைவன் இந்திரன்,  தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்தார்.  சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார். அதில் தேவலோகத்திலுள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையும்  இடம் பெற்றது. இதன் பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை பிரிந்ததே காரணம் என்பதை உணர்ந்து, மருமகனிடம் ஆலோசித்தார். அதன் பின் யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி பார்க்கச் செய்ய இந்திரனுக்கு செல்வம் பெருகியது. இதனடிப்படையில் திருத்தணியில், யானை வாகனம் கிழக்கு நோக்கி உள்ளது. இதை தரிசித்தால் பணப்பிரச்னை தீரும்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar