Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் ... தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா

பதிவு செய்த நாள்

28 டிச
2017
11:12

திருவாரூர்: தியாகராஜசுவாமி திருக்கோயிலை சேர்ந்த அன்னதான கட்டளைக்கு சொந்தமான, பதஞ்சலி மனோகர் கோயில் திருவிளமர் எனப்படும் விளமலில் அமைந்துள்ளது. சிவபாதஸ்தலமாவ இங்கு ஆரூத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி நடராஜ பெருமான் ருத்ரபாதம் அருளுதலும், திருவாரூர் தியாகேசப் பெருமான் காலை 6.00 மணிக்கு அருள்மிகு பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாததரிசனம் அருளுதல் ஆருத்ரா தரிசனம் ஆகும்.

நிகழ்ச்சி நிரல்:
1.1.2018- இரவு 7.30 மணியளவில் திருச்சபையில் அ/மி நடராஜபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். 2.1.2018- அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி அ/மி நடராஜ பெருமான் பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளுதல், அதிகாலை 4.45 மணிக்கு அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் அ/மி தியாகராஜா சுவாமி திருக்கோயில் செல்லுதல். காலை 6.00 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளுதல்

அன்று அதிகாலை 4.30 மணிமுதல் மாலை 3.00 மணி வரை லிங்கத்தில் நடராஜப் பெருமான் பாததரிசனத்தில் காணலாம். 2.1.2018 இந்நிகழ்ச்சியில் வேதபாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று மதியம் 11.30 மணிமுதல் 3.00 மணிவரை அன்னதானம் நடைபெறும். இடதுபாத தரிசன சிறப்பு: திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இடது பாகம் சக்தியின் பாதம் ஆனதால் இடது பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தடைப்படும் திருமணம் மக்கள் பேறு இல்லாமை போன்றவை நீக்கி பூரண நலமும் செல்வ செழிப்பும் அருளுவது இடது பாத தரிசனமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான ... மேலும்
 
temple news
திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; ஆவணி மூலம் திருவிழாவையொட்டி, ஒய்யார நடனமாடியபடி திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar