திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஒருமணிக்கு நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 11:12
திருநெல்வேலி: ஆங்கில புத்தாண்டு துவக்க நாளான ஜனவரி முதல் தேதியன்று அதிகாலையில் நம் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு அந்த ஆண்டினை துவங்கவேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தினமும் இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.,31 இரவு ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. விஸ்வரூப தரிசனமும் இரவு வரை தரிசனமும் செய்யலாம்.