உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சஷ்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2018 03:01
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில் முருகன் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன.