சிவகங்கை : காளையார்கோவில் புனித அருளானந்தர் சர்ச் திருவிழா நடந்தது. பாதிரியார் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து அருளானந்தரில் திருஉருவத்துடன் சப்பர ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் அற்புதஅரசு, உதவி பங்கு பாதிரியார் ஆரோக்கியராஜ் செய்திருந்தனர்.