மார்ச் 3 மாசி 19 சனி ● கோயம்புத்தூர் கோனியம்மன் தீர்த்தவாரி ● திருச்செந்தூர் சுப்பிரமணியர் மாசித்திருவிழா மஞ்சள் நீராடல் ● கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் தெப்பம்
மார்ச் 4 மாசி 20 ஞாயிறு ● சுப முகூர்த்த நாள் ● எரிபத்தநாயானர் குருபூஜை ● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
மார்ச் 5 மாசி 21 திங்கள் ● சுபமுகூர்த்தநாள் ● சங்கடஹர சதுர்த்தி ● திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை ● சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
மார்ச் 6 மாசி 22 செவ்வாய் ● வாஸ்து நாள், ஆலயம், கிணறு, மனை, மடம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 10:32– 11:08 மணி ● சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்
மார்ச் 7 மாசி 23 புதன் ● சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல் ● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
மார்ச் 8 மாசி 24 வியாழன் ● சுபமுகூர்த்த நாள் ● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம் ● திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
மார்ச் 9 மாசி 25 வெள்ளி ● ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் தங்கப்பல்லக்கு ● சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்