கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் மூலவருக்கு தினந்தோறும் திருமஞ்சனம் செய்யப்பட்டு பிறகு பக்தர்களுக்கு ‘முஸ்தாபி சூரணம் ’ என்னும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.