ஆடை காணிக்கை - தெய்வங்களுக்கு அளிக்கப்படும் புடவை, வஸ்திரம் போன்றவை குலதெய்வ தோஷத்தை நீக்கும்; எண்ணியது கைகூடும்; கடன் தொல்லை நீங்கும். எண்ணெய் தானம் - மனையிலுள்ள அனைத்து தோஷங்களையும் போக்கும்; மனக்குழப்பங்களை நீக்கி, தெளிவான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். பகைவர்களின் தொல்லையிலிருந்து காபபாற்றும்; இல்லத்தை தெய்வீக களையுடன் விளங்கச் செய்யும்.