Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளிர்விக்கும் குருபகவான் எண்ணம், சொல், செயலால்  பிறருக்கு துன்பம் தராமல்  வாழ முடியுமா? எண்ணம், சொல், செயலால் பிறருக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
03:04

முருகனின் வரலாற்றை விவரிக்கும் கந்தபுராணத்தை எழுதியவர் கச்சியப்பர். காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலின் அர்ச்சகராக இருந்தவர் இவர். நூலை அரங்கேற்றம் செய்த போது,  இலக்கணப்பிழை இருப்பதாக புலவர்கள் மறுப்பு தெரிவித்தனர். செய்வதறியாமல் திகைத்த கச்சியப்பருக்கு உதவ, குமரகோட்டம் முருகனே புலவர் வடிவில் எழுந்தருளினார். ’வீரசோழியம்’ என்னும் நூலில் மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அவையோர்  அக்கருத்தை ஏற்று, நூலை அரங்கேற அனுமதித்தனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே ... மேலும்
 
temple news
* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும். * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன்.  * ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar