கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காரணாகமம் இசைக்கருவிகளின் ஓசைக்கு உரிய பலன்களைத் தெரிவிக்கிறது. அதன்படி மத்தளம் - சுகத்தையும்; தாளம் - சோக நீக்கத்தையும்; படஹம் - பாவ நீக்கத்தையும்; பேரீ - வளர்ச்சியையும்; டக்கா - மகிழ்ச்சி அளிப்பதையும்; காஹளீ - சுகமளித்தலையும்; ஜல்லரீ - விரும்பிய விருப்பப்பயனையும்; கும்பவாத்யம் - மோட்சம் அளிப்பதையும்; வீணை, வயலின், தம்புரா போன்ற நரம்பிசைக் கருவிகள் கோடியாகத்தின் உயர்பயனையும்; புல்லாங்குழல் (வைணவம்) மற்றும் நாதஸ்வரம் முதலிய துளைக்கருவிகள் பிள்ளை, பேரன்களை அளித்தலையும்; தோல் கட்டிய மேளம், தபேலா, தப்பட்டை, பறை முதலியவை வெற்றியையும்; சங்கின்ஓலி - எப்பொழுதும் விருப்பத்தையும், சர்வசத்ருக்களின் அழிவையும்; நிருத்தவாத்தியங்கள் ஆயுளையும் தருவனவாகும்.