கோவில்களில் அமைந்துள்ள பலி பீடத்தின் தத்துவம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2018 03:06
ஆணவம், பொறாமை, சூது, வாது, வஞ்சனை போன்ற தீய குணங்களை இங்கே மானசீகமாக பலியிட்டு, துாய்மையான மனதுடன் கோவிலுக்குள் செல்ல வேண்டும், என்ற எண்ணத்தில் தான் கோவில்களில், பலி பீடம் அமைந்துள்ளது.